Joined DMK

img

திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச் செல்வன்

அ.தி.மு.கவில் பிரச்சனை ஏற்பட்டது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர  ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல் வன் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார்.